அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஜியோனி நிறுவனம்!!!

சீனாவை சேர்ந்த முன்னனி போன் நிறுவனமான ஜியோனி நிறுவனமானது, 2013ஆம் ஆண்டு முதல் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த டிசம்பர் முதல் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை அதன் கடன் நிலுவை தொகை மட்டுமே, 20,300 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் சூதாட்டத்தில் பெரும் பணத்தை இழந்தது என கூறப்பட்டு வருகிறது. இந்த கடன் தொகை மற்றும் சூதாட்ட புகார் பற்றி, அதன் தலைவர் கூறுகையில் , ஜியோனி நிறுவனம் அதிகமான கடன் பெற்றிருப்பது உண்மைதான். … Read more

ஜியோனியின் புதிய ப்ளிப் போன் அடுத்தாண்டு வெளியாக வாய்ப்பு

சாம்சங் நிறுவனமானது சமீபத்தில் புதிதாக ஃபிளிப் போன் ஒன்றை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து ஜியோணி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் சீனா வலைத்தள பக்கத்தில் கசிந்துள்ளது. ஜியோணி W919 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுக படுத்தப்படவுள்ளது. இந்த மாடல் ஜியோணி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த W909 மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் சார்ந்த தகவல்கள் வலைத்தளத்தில் தெரியவந்துள்ளது. ஜியோணி W919 ஸ்மார்ட்போன் பெடகோணல் வடிவமைப்பு … Read more