அடடா என்ன ஒரு அழகு! நான் உன்னோட அம்மாவா இருக்கிறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்!

நடிகை எமி ஜாக்சனின் குழந்தை.  நான் உன்னோட அம்மாவா இருக்கிறதுக்கு குடுத்து வச்சிருக்கணும். நடிகை எமிஜாக்சன் தமிழ் சினிமாவில் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தாண்டவம், தெறி, தங்க மகன், ஐ மற்றும் 2.0 போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், எமி ஜாக்சன், ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னமே கர்ப்பமான எமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக ஆன் குழந்தை … Read more

தாய்மையை அடைந்த எமி தனது குழந்தைக்கு உணவு ஊட்டும் புகைப்படம்!

நடிகை எமி ஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை எமிஜாக்சனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஆண் குழந்தை பிறந்தது. இவர் தனது குழந்தையின் புகைப்படத்தை பிறந்து சில மணி நேரங்களிலேயே வெளியிட்ட நிலையில், தற்போது இவர் தனது குழந்தைக்கு … Read more