கோமதி மாரிமுத்து நான்கு ஆண்டுகளுக்கு விளையாட தடை.. பறிக்கப்பட்ட தங்கப்பதக்கம்!

பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனையான கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர் 4 ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது தங்கப்பதக்கமும் பறிக்கப்பட்டுள்ளது. கோமதி மாரிமுத்து, 2019 ஆம் ஆண்டு நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இந்நிலையில், அந்த போட்டியில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தினர் என புகார் அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால், அவர் மேற்கொண்ட … Read more

உலக அமைதி வேண்டி 90 நாளில் 4,035 கீ.மீ தூரம் ஓடி வந்த இளம்பெண்!

உலக அமைதி வேண்டி ராஜஸ்தானை சேர்ந்த சுபியா  (33 )இவர் காஷ்மீரிலிருந்து 4,035 கிலோ மீட்டர் தூரத்தை 90 நாள்களில் ஓடி கடந்து நேற்று முன்தினம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தை வந்து அடைந்தார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சார்ந்த சுபியா இவர் தடகள வீராங்கனை.இவர் இந்தியா விமான துறையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். திருமணமாகாத இவர் உலக அமைதி , மனித நேயம் ஆகியவற்றை வலியுறுத்தி கின்னஸ் சாதனை செய்யும் முயற்சியாகவும் ,காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை … Read more

இரண்டு வாரத்தில் மூன்று தங்கம் வென்ற ஹீமா தாஸ்!

 அசாம் மாநிலத்தை சேர்ந்த தடகள வீராங்கனை ஹீமா தாஸ். இவர்  200 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு  வருகிறார். இந்நிலையில் ஹீமா தாஸ்  200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து இரண்டு வாரத்தில் மூன்று பதக்கங்களை  வெற்றி பெற்றுள்ளார். நேற்று முன் தினம் நடந்த கிலாட்னோ மேமோரியல் தடகள போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ் தங்கம் வென்றார். இந்த பந்தயத்தில் ஹீமா தாஸ் 200 மீட்டரை கடக்க  23.43 … Read more