பைக்கை வச்சிக்கிட்டு சும்மாவே இருக்கமாட்டாரு! ‘அமராவதி’ முடிஞ்சதும் 2 முறை விபத்தில் சிக்கிய அஜித்!

ajith bike

நடிகர் அஜித்குமார் சிறிய வயதில் இருந்தே பைக் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். சினிமாவிற்குள் நடிக்க வருவதற்கு முன்பே இவர் பைக் ஒர்க்ஷாப்பில் வேலை செய்துகொண்டிருந்தார். அந்த சமயத்திலே பைக் எடுத்து வீலிங் செய்துகொண்டு இருப்பாராம். பிறகு சினிமாவிற்குள் நடிக்க வந்த போதும் அஜித் பைக் மீது கொண்ட ஆர்வத்தை விடாமல் புது புது பைக்குகளை வாங்குவது ரேஸ்களில் கலந்தும் கொண்டார். பிறகு, சமீப நாட்களாகவே அஜித் தனது பைக்கை எடுத்துக்கொண்டு ஒவ்வோரு நாடுகளுக்கு சுற்றுலா சென்று … Read more

அமராவதி அணையில் சரிந்து வரும் நீர்மட்டம்….!!

அமராவதி அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது அமராவதி அணை. இந்த அணையின் தண்ணீரை ஆதாரமாகக்கொண்டு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள், நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெருகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டு பனிப்பொழிவு மற்றும் போதிய மழையின்மை காரணமாக அணையின் நீர் மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. 90 அடி கொண்ட இந்த அணையின் தற்போதைய நீர் … Read more