விஜய் தேவரகொண்டாவுடன் இணைய உள்ளாரா சூர்யா?!!

நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென கணிசமான ரசிகர்களை பெற்றுள்ளார். இவரது படங்கள் தமிழில் வெளியாகும் போதே தெலுங்கிலும் டப்பாகி வெளியாகும். இவரது நடிப்பில் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே எனும் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடந்து சூர்யா அடுத்ததாக அர்ஜுன் ரெட்டி மூலம் புகழ் பெற்ற விஜய் தேவரகொண்டா உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார், என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. விஜய் தேவரகொண்டா தற்போது நோட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளிவரவுள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment