சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களில் ரிலீஸ் தேதி இதுவா?!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, அநிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இபபடம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியாகிவிட்டது.

இப்படத்தை முடித்து விட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது தாப்ரோது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. சிறுத்தை சிவா தற்போது சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தை இயக்கி முடித்துவிட்டு ரஜினி படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

சிறுத்தை சிவா -சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.