விஷால் 'ஆக்சன்' படத்திற்கு டப்பிங் செய்யும் பிக்பாஸ் பிரபலம்…! வைரலாகும் புகைப்படங்கள்..!

‘அயோக்யா’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷால் சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆக்சன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். இந்த படம் விஷால் மற்றும் சுந்தர்.சி கூட்டணியில் மூன்றாவது படமாகும். இந்த படம் 2019 நவம்பரில் தமிழ், தெலுங்கில் என ஒரே நேரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
விஸ்வாசம் படம் நடிகை மற்றும் பிக்பாஸ்3 பிரபலமான சாக்ஷி அகர்வால் இந்த படத்தில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வருகிறார். தற்பொது சாக்ஷி தனது டிவிட்டரில் விஷால் மற்றும் சுந்தர்.சி படத்தில் டப்பிங் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

author avatar
Vidhusan