தான் படித்த பள்ளிக்கு சென்ற பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான்!

நடிகர் ஷாருக்கான் பிரபலமான இந்தி நடிகையாவார். இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது பாலிவுட் நட்சத்திரங்களில் முன்னணி நடிகராக திககழ்கிறார். இவர் பிறந்து வளர்ந்து கல்லூரி படிப்பு  வரை முடித்தது டில்லியில் தான். அதன் பின்னர் மும்பைக்கு வந்த இவர் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில், சமீபத்தில் ஷாருக்கான் தான் படித்த செயின்ட் கொலம்பஸ் பள்ளிக்கு சென்று பள்ளி நிர்வாகத்தினரையும், சில மாணவர்களையும் சந்தித்து பேசியுள்ளார். மாணவர்களும் இவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து சமுக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். மாணவர்களுடன் ஷாருக்கான் இனிமையாகவும், கலகலப்பாகவும் பேசினாராம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.