இதுவரை வெளியான படங்களில் சீமராஜாதான் நெ.1! எதில் தெரியுமா?!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது முதல் தாயாரிப்பான கானா படத்தை வெளியிட்டு வெற்றியும் கண்டுவிட்டார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சீமராஜா. இந்த படத்தை பொன்ராம் இயக்கி இருந்தார்.

இந்த படம் ரசிர்கர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று பெரிய வேற்றி பெற தவறியது. இருந்தும் வழக்கம் போல குடும்பத்தோடு பார்க்கும் சிவகார்த்திகேயன் படம் போல இருந்தது. இப்படத்தை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சன் டிவியில் இப்படத்தை திரையிட்டனர்.

இப்படம் திரையிட்டபொது சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் 21.52 டிவிஆர்-ஆக இருந்தது. இது இதுவரை திரையிட்ட இந்திய திரைப்படங்களின் டிஆர்பி ரேட்டிங்கை விட இந்த படத்திற்கு அதிகமாகும்.இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment