விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்க தயாராகும் சசிக்குமார்….!!!

  • நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்க தயாராகும் சசிக்குமார்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் நடித்து வெளியான 96 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம், தனது அடுத்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதியை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் அவரை இயக்க விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக, சசிக்குமார் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment