பரபர ஆக்சன்! மாஸ் பன்ச் வசனம்! மக்கள் செல்வனின் சங்கத்தமிழன் டீசர் இதோ!

மக்கள் செவன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது சங்கத்தமிழன், கடைசி விவசாயி, லாபம், துக்ளக் தர்பார் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இது போக இரண்டு வேற்று மொழி படங்கள் வேறு நடித்துவருகிறார்.

இதில் சங்கதமிழன் படத்தினை வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் இந்த பாடத்தினை இயக்கி உள்ளார். இப்படத்தில் ராசி கண்ணா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியது. இதில் ஆக்சன் காட்சிகளும் விஜய் சேதுபதியின் மாஸ் வசனமும் இடம்பெற்றிருந்தது. இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பட ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.