freeze டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரீ ஆகும் சாண்டியின் உலகம்!

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில், புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், இந்த வாரம் முழுவதும் freeze டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த டாஸ்க்கிற்காகாக முகன் மற்றும் லொஸ்லியாவிற்கு நெருக்கமானவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.  இதனையடுத்து, freeze டாஸ்க்கிற்காக சாந்தியின் குழந்தையான லாலா உள்ளே வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.