சாண்டி அண்ணன் கள்ளம் கபடம் இல்லாதவாரு! சாண்டியை புகழ்ந்த முகன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும்

By leena | Published: Sep 27, 2019 07:10 AM

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தவர்களை காப்பாற்ற வேண்டுமென்றால், ஒரு பச்சைமிளகாய் சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டது. இதனையடுத்து, முகன், சாண்டி மற்றும் தர்சன் இருவரையும் காப்பாற்ற வேண்டும் என கூறி விட்டு, சாண்டி அண்ணன் கள்ளம் கபடம் இல்லாதவாரு, எல்லாரும் உதவி செய்வாரு, மற்றவர்கள் முன்னுக்கு போகணும்னு நெனைப்பாரு என புகழ்ந்து பேசியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc