படுக்கை அறையில் இப்படியும் போஸ் தரலாம் ! - தர்ஷன் காதலி சனம்

சனம் ஷெட்டி, ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 2016ம் ஆண்டு மிஸ்

By Fahad | Published: Apr 01 2020 05:08 PM

சனம் ஷெட்டி, ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 2016ம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா பட்டம் பெற்றவர். இவர் தமிழ் மற்றும் கன்னடம் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் 2012ம் ஆண்டு வெளிவந்த அம்புளி படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து கதம் கதம், 23, டிக்கெட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் மிகப்பெரிய அளவில் அறியப்படாத இவர் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனின் காதலி என அறிந்தவுடன் அனைவராலும் அறிப்பட்டார். இந்நிலையில் இவர் படுக்கையில் இருக்கும் படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்....

More News From sanam shetty