சாதனை படைத்த சாய் பல்லவி! என்ன சாதனை தெரியுமா?

சாதனை படைத்த சாய் பல்லவி. நடிகை சாய் பல்லவி கஸ்தூரி மான் என்ற படத்தில்

By leena | Published: Feb 08, 2020 05:23 PM

சாதனை படைத்த சாய் பல்லவி. நடிகை சாய் பல்லவி கஸ்தூரி மான் என்ற படத்தில் நடித்ததன் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் தனுசுடன் இணைந்து நடித்த மாரி 2  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 30 வயதுக்கு உள்பட்ட ஒரு பட்டியலில் சாய்பல்லவியின் இருந்ததை அறிந்த சாய்பல்லவி இணையத்தளத்தில் தன்னை கவுரவித்த ஃபோர்ப்ஸ் நிறுவனத்திற்கு நன்றி கூறியுள்ளார்,மேலும் இவரது ரசிகர்கள் இதனை கண்டு வாழ்த்து தெரித்துள்ளார்கள்.
Step2: Place in ads Display sections

unicc