உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83,000-ஐ கடந்தது!

முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் நோயானது, அங்கு ஆயிரக்கணக்கானோரின்

By leena | Published: Apr 08, 2020 06:50 PM

முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் நோயானது, அங்கு ஆயிரக்கணக்கானோரின் உயிரை பறித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த நோய் மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவியுள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டு அரசும் இதனை கட்டுப்படுத்துவதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இதுவரை உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83,065 ஆக அதிகரித்துள்ளது. இதில், இத்தாலி - 17,127, ஸ்பெயின் - 14,555, அமெரிக்கா - 12,857, பிரான்ஸ் - 10,238, பிரிட்டன் -6,159 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 14,46,344 பேர் பாதித்துள்ள நிலையில், 3,08,553 பேர் குணமடைந்துள்ளனர். 

Step2: Place in ads Display sections

unicc