என் தந்தையை பார்த்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது! பயத்தில் சல்மான்கான்!

என் தந்தையை பார்த்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது! பயத்தில் சல்மான்கான்!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபாலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல், வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். 

இந்நிலையில், பிரபல இந்தி நடிகர் சல்மாங்கான் தனது சகோதரர் மகன்னுடன் வீட்டை விட்டு வெளியேறி பண்ணை வீட்டில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து, இவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் சில னாட்கள் இந்த வீட்டில் இருக்கலாம் என்று தான் வந்தேன். ஆனால் தற்போது இங்கு சிக்கிக் கொண்டு இருக்கிறேன். பயமாக இருக்கிறது. எனது தாந்தாணியை பார்த்து மூன்று வாரங்கள் ஆகிறது. அவர் வீட்டில் தனியாக இருக்கிறார். 

பயந்தவன் இறந்து போவான் என்று திரைப்படத்தில் வசனம் வரும். அது இந்த சசூழ்நிலைக்கு பொருந்தாது என்பதை துணிச்சலாக ஒப்புக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். 

Join our channel google news Youtube