இன்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

Referendum in the UK Parliament today

இன்று ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து  வாக்கெடுப்பு   நடைபெறுகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக  பிரிட்டன் முடிவு செய்தது.இதற்காக  ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டது  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்  அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள்  இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.வருகின்ற 31-ஆம் தேதியுடன் பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு முடிவடைய உள்ளது.இன்று ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து  வாக்கெடுப்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.

A referendum on Britain's withdrawal from the European Union today. UK Prime Minister Boris Johnson announces the Brexit deal with the European Union But the opposition parties have been bitterly opposed to it.