ராயலான புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் ஆன் தேவதை என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில், சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம், இளைஞர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த போட்டோ சூட்டின் மூலம் இவருக்கு சில பட வாய்ப்புகளும் வந்துள்ளது. இதனையடுத்து, இவர் தற்போது ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.