சூப்பர் ஸ்டாரின் இந்த கடினமான வசனத்தை பேசி அசதிவரும் அர்ஜென்டினா ரசிகர்! வைரல் வீடியோ உள்ளே!

சூப்பர் ஸ்டாரின் இந்த கடினமான வசனத்தை பேசி அசதிவரும் அர்ஜென்டினா ரசிகர்! வைரல் வீடியோ உள்ளே!

  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுக்க பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 
  • அர்ஜன்டினாவை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் முத்து பட வசனத்தை பேசி ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டை பெற்று வருகிறார். 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் அவரது புகழையும் அறியாத ரசிகர்கள் இந்திய சினிமா வட்டாரத்தில்இருக்க மாட்டார்கள் எனும் அளவிற்கு புகழின் உச்சியில் இருக்கிறார். இவருக்கு வெளிநாடுகளிலும் ரசிகர்கள் ஏராளம். இவர் நடித்த படங்கள் உலகம் முழுக்க வரவேற்பை பெரும். இவர் நடிப்பில் வெளியான முத்து திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் குறிப்பாக ஜப்பான் நாட்டிலும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வரும் வசனத்தை அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு ரஜினி ரசிகர் அப்படியே பேசி அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Latest Posts

வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை!
மாற்றமில்லா விலையில் இன்றைய நிலவரம் இதோ
ஹிந்தி தெரியாதா?... நோ லோன்... ஓய்வுபெற்ற மருத்துவரை அவமதித்த வங்கி மேலாளர்...
#IPL2020:ராஜஸ்தானிடன் சறுக்கியது ஏன்??தோனி விளக்கம்
கண் வீக்கங்களை போக்க இயற்கையான வழிமுறைகள் இதோ!
#IPL2020:KKRvsMI-யாரு டாப்புனு!இன்னைக்கு பாத்துருவோம்!!
கொரோனா வார்டில் மின் தடை... மூச்சுத்தினறலால் 2 பேர் பலி...
#முக்கிய முடிவு எடுப்பா??: இந்தியா-சீனா கூட்டுஅறிக்கை!