சர்ச்சை நடிகை மீரா மிதுனுடன் பிக்பாஸ் சரவணன்! வைரலாகும் புகைப்படம்!

சர்ச்சை நடிகை மீரா மிதுனுடன் பிக்பாஸ் சரவணன்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை மீரா மிதுன் பிரபலமான இந்திய நடிகையும், மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்த்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து சில சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்ட சரவணன் மற்றும் மீரா மிதுன் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
 
View this post on Instagram
 

SuperModel? and Chithaps❤️

A post shared by BIGG BOSS LOLS™ (@_bigg_boss_lols_) on

Latest Posts

வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை!
மாற்றமில்லா விலையில் இன்றைய நிலவரம் இதோ
ஹிந்தி தெரியாதா?... நோ லோன்... ஓய்வுபெற்ற மருத்துவரை அவமதித்த வங்கி மேலாளர்...
#IPL2020:ராஜஸ்தானிடன் சறுக்கியது ஏன்??தோனி விளக்கம்
கண் வீக்கங்களை போக்க இயற்கையான வழிமுறைகள் இதோ!
#IPL2020:KKRvsMI-யாரு டாப்புனு!இன்னைக்கு பாத்துருவோம்!!
கொரோனா வார்டில் மின் தடை... மூச்சுத்தினறலால் 2 பேர் பலி...
#முக்கிய முடிவு எடுப்பா??: இந்தியா-சீனா கூட்டுஅறிக்கை!