சல்மார் பாடலுக்கு சாண்டி மாஸ்டருடன் இணைந்து குத்தாட்டம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில், கலந்து கொண்டுள்ள அணைத்து போட்டியாளர்களும் நடனமாடுவதில் மிகவும் சிறந்தவர்கள். அதிலும், நம் சாண்டி மாஸ்டரை சொல்லவே வேண்டாம். இவர் எப்போதுமே நடனமாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில், காலையில் எழுந்த உடனே ஒரு பாடல் போடுவதுண்டு. அந்த வகையில், பிக்பாஸ் இல்லத்தில் சல்மான் பாடல் போடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு சாண்டி, முகன், தர்சன், லொஸ்லியா மற்றும் ஷெரீன் 5 பெரும் இணைந்து குத்தாட்டம் போடுகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.