இன்றைய (ஆகஸ்ட் 21) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள

By murugan | Published: Aug 21, 2019 10:40 AM

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ. 74.62 காசுகளாகவும் , டீசல்  லிட்டருக்கு ரூ. 68.79 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc