இன்றைய (ஆகஸ்ட் 11) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையில் குறைந்து உள்ளது. அதன் படி 9 காசுகள் குறைந்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.74.78 காசுகளாகவும் , டீசல்  நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.19 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

author avatar
murugan