இன்றைய (13.12.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

By Fahad | Published: Apr 06 2020 09:06 PM

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று  டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றியும் , , பெட்ரோல் விலைஅதிகரித்து விற்பனையாகிறது. அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.69.81 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 0.06 காசுகள் அதிகரித்து  ரூ.77.86 காசுகளாகவும் விற்பனையாகிறது.