இன்றைய (06.12.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

By murugan | Published: Dec 06, 2019 07:25 AM

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று  , டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றியும் , பெட்ரோல் விலை குறைந்து விற்பனையாகிறது. அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து எந்தவித மாற்றமின்றி ரூ.69.53 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து ரூ.77.83காசுகளாகவும் விற்பனையாகிறது.  
Step2: Place in ads Display sections

unicc