குறையும் விலை..!இன்றைய(08.02.2020)பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து விற்பணை செய்யப்படுகிறது.பெட்ரோல்,

By kavitha | Published: Feb 08, 2020 06:55 AM

இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து விற்பணை செய்யப்படுகிறது.பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.இந்த விலையானது காலை 6 முதல் அமலுக்கு வரும் இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது  ரூ.75.27க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே போல் ஒரு லிட்டர் டீசல் விலையானது ரூ.69.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை நிலவரம் ஆனது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 24 காசுகள் குறைந்தும் , டீசல் விலை  27 காசுகள் குறைந்து காணப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc