இன்றைய(13.10.2019) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல்குறைந்து உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இன்றி விற்பனையாகிறது.
அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இன்றி ரூ.70.20 காசுகளாகவும் ,ஒரு லிட்டருக்கு 10 காசுகள் குறைந்து பெட்ரோல் ரூ.76.14 காசுகளாகவும்  விற்பனையாகிறது.

author avatar
murugan