இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட இயக்குனர்!

இயக்குனர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்

By leena | Published: Mar 05, 2020 09:29 AM

இயக்குனர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களை இயக்கியுள்ளார். பல முன்னணி நடிகர்களின் படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் தனது 43-வது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறார். இதனையடுத்து திரையுலக பிரவாளங்கள் பலரும் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc