நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி நியமனத்திற்கு தடையில்லை..!

நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி நியமனத்திற்கு தடையில்லை..!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்க்கு பதிவுத்துறை அதிகாரியாக கீதா என்பவரை தமிழக அரசு நியமனம் செய்து உள்ளது.தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் இடைக்கால தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் நடிகர் சங்கத்தின் அதிகாரி நியமனத்திற்கு இடைக்கால தடையில்லை என கூறியது.

Latest Posts

ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை..ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்.!
பயணிகளின் வசதிக்காக நவ.,2-ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம் - முதலமைச்சர் பழனிசாமி
இந்திரா காந்தியின் 36-வது நினைவு தினம்.. பிரதமர் மோடி அஞ்சலி.!
இந்தியா ஒற்றுமையின் கோணத்தை எட்டி வருகிறது - பிரதமர் மோடி
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு..!
#MIvsDC: பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா டெல்லி...?
அமேசானில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தடைந்த ரின் சோப்!
விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்த சகாயம் ஐஏஎஸ் ?
மாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை...!