ஓய்வெடுக்க இடம் இல்லாமல் வீட்டின் கூரையின் மீது ஓய்வெடுக்கும் முதலை!

தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், பல மாநிலங்களில் கனமழை பெய்து அவருகிறது.

By Fahad | Published: Apr 02 2020 03:17 PM

தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், பல மாநிலங்களில் கனமழை பெய்து அவருகிறது. இந்த மழையால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தங்களது உடமைகளையும், உறவுகளையும் இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தில் மூழ்கியுள்ள ஒரு வீட்டின் மீது முதலை ஒய்வு எதுக்கு காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.