பிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் ! காரணம் என்ன ?

மும்தாஜ், ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் இந்திய மாடல் ஆவார். இவர் தமிழ் சினிமாவில்

By vidhuson | Published: Oct 21, 2019 03:15 PM

மும்தாஜ், ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் இந்திய மாடல் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் முதன்மை நடிகையாக நடித்துள்ளார். மேலும் இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதன் பின் குஷி, சாக்லேட் போன்ற வெற்றி நடித்துள்ளார். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பாக் பாஸ் 2 என்ற தமிழ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். தற்போது இவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பயன்படுத்திய துணிகளை விற்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc