பிக்பாஸ் வீட்டில் பயன்படுத்திய துணிகளை விற்கும் மும்தாஜ் ! காரணம் என்ன ?

மும்தாஜ், ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் இந்திய மாடல் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் முதன்மை நடிகையாக நடித்துள்ளார். மேலும் இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதன் பின் குஷி, சாக்லேட் போன்ற வெற்றி நடித்துள்ளார். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பாக் பாஸ் 2 என்ற தமிழ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். தற்போது இவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பயன்படுத்திய … Read more

பிக் பாஸ் மும்தாஜை வறுத்தெடுக்கும் சீசன் 1 போட்டியாளர்கள்

முதல் சீசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் தற்போது இரண்டாம் சீசனில் வந்து கலந்து கொண்டு வந்தனர். அப்போது பல பிரச்சனைகளை கிளப்பிவிட்டு செல்கின்றனர். அதில் முக்கியமாக நடிகை மும்தாஜை அவர்கள் வருத்தெடுத்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் அவருக்கு தனி பாத்ரூம் இருக்கிறது. அவருக்கு மட்டும் முட்டை பால் என கிடைக்கிறது என கூறி வந்தனர். அதிலும் குறிப்பாக கவிஞர் சினேகன் ஒரு பழமொழியை நடிகை மும்தாஜை மனதில் வைத்து கூறினார். அவருக்கு கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை … Read more