பங்குச்சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி...

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சா்வதேச சந்தைகள் மட்டுமின்றி , இந்தியப் பங்குச்

By murugan | Published: Mar 13, 2020 11:17 AM

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சா்வதேச சந்தைகள் மட்டுமின்றி , இந்தியப் பங்குச் சந்தைகளிலும் வா்த்தகம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3100 புள்ளிகள் சரிந்து 29,686 புள்ளிகளாகவும் , தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1000 புள்ளிகள் சரிந்து 8,624 புள்ளிகளாக வரத்தகமாகிறது.

கடந்த 2008-ம் ஆண்டுக்கு பிறகு வீழ்ச்சியால் பங்கு விற்பனைகள் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை. மும்பை, தேசிய பங்குச்சந்தைகளில் விற்பனை நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc