கண்ணழகி பிரியா வாரியார் வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

பிரியா வாரியார் பிரபலமான மலையாள  நடிகையாவார். இவர் ஒரு பாடலில் கண்ணடித்து,

By leena | Published: Oct 16, 2019 07:30 AM

பிரியா வாரியார் பிரபலமான மலையாள  நடிகையாவார். இவர் ஒரு பாடலில் கண்ணடித்து, புருவத்தை சிமிட்டியவாறு இவர் நடித்துள்ளது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமும் உருவாகியது. அதன் பின் இவரது நடிப்பில் வெளியான ஒரு அடர் லவ் என்ற திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு உடை அணிந்தவாறு எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
 
View this post on Instagram
 

? Outfit: @mloft_by_joeljacobmathew Styling: @joe_elize_joy MUAH: @tonythemakeupartist Pc: @jiksonphotography

A post shared by Priya Prakash Varrier? (@priya.p.varrier) on

 
View this post on Instagram
 

??

A post shared by Priya Prakash Varrier? (@priya.p.varrier) on

Step2: Place in ads Display sections

unicc