ஒரு புத்தகம் எழுதி மேன் புக்கர் விருதும் ,44 கோடி பரிசும் பெற்ற பெண் எழுத்தாளர்

ஓமன் நாட்டில் பெண் எழுத்தாளர் ஜோகா அல்-ஹரத்தி அவர்கள்எழுதிய செலஸ்டியல் பாடீஸ் என்ற புத்தகத்திற்காக புகழ்பெற்ற சர்வதேசவிருதான  மேன் புக்கர் (Man Booker) விருது வழங்கப்பட்டது.

மேன் புக்கர் விருதைப் பெற்றதன் மூலம் முதல் அரபிக் எழுத்தாளர் என்ற பெருமை யை ஜோகா அல்-ஹத்தி பெற்றுள்ளார்.

லண்டனில் நடந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜோகா அல்-ஹரத்தி 50 ஆயிரம் பவுண்ட் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 44 கோடி . பரிசு தொகையில் பாதியை இப்புத்தகத்தை  ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவருக்கு கொடுப்பதாக ஜோகா கூறியுள்ளார் .

author avatar
murugan

Leave a Comment