முதல்வன் திரைப்பட பாணியில் உதவி எண் அறிவித்த மம்தா!

மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

By Fahad | Published: Apr 05 2020 12:37 AM

மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கொல்கத்தாவில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் முதல்வர் மம்தா நேற்று கலந்து பேசினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த மம்தா மக்களை பாதிக்கும் குறைகளை புகார் தெரிவிக்க எங்களை நேரடியாக தொடர்பு கொள்ள உதவி எண் மற்றும் இணையத்தள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 100 நாட்களில் மாநிலம் முழுவதும் உள்ள 10 ஆயிரம் கிராமங்களில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பொது மக்களை சந்திக்க உள்ளனர். அவர்களிடம் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் நீங்கள் கொடுக்கப்படும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Related Posts