கலக்கலான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட மாரி பட நடிகை!

Maari film actress who released the photo in mixed costume!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் அறிமுகமானார். இவர் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லெட்டாஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

Actress Kajal Agarwal is a popular actress in Tamil cinema. He made his Tamil debut in the Tamil film Palani. He is also acting in Hindi, Telugu and Tamil films. In this case, he posted his latest photos on his Insta Page. These photos are currently going viral on social media. Here are the photos,