தனது காதலனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்! வைரலாகும் வீடியோ!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன்

By leena | Published: Sep 19, 2019 12:47 PM

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போதுஇவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் பிரபல இயக்குனரும் நடிகருமான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இந்நிலையில், நேற்று விக்னேஷ் சிவன் தனது 34-வது பிறந்தநாளை, தனது காதலியான நயன்தாராவுடன் இணைந்து மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இதனை நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
 
View this post on Instagram
 

#nayanthara

A post shared by Nayanthara (@nayantharaslays) on

Step2: Place in ads Display sections

unicc