காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை…!!!

சென்னை தலைமை செயலகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தை சட்டமன்ற தலைவர் ராமசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment