100 காலா 500 கபாலி 1000 பாட்ஷா சேர்ந்தது இந்த ஜேக்பாட்! ஜோதிகாவின் கலக்கல் காமெடியில் வெளியான ட்ரெய்லர் இதோ!

சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா தற்போது நடித்து உள்ள திரைப்படம்

By manikandan | Published: Jul 23, 2019 01:49 PM

சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா தற்போது நடித்து உள்ள திரைப்படம் ஜேக்பாட். இந்த படத்தை கல்யாண் இயக்கி உள்ளார். சூர்யா தான் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் ரேவதி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் என பலர் நடிப்பில் காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த ட்ரைலர் மிகவும் காமெடியாக உள்ளது. இதில் ஜோதிகா மிகவும் காமெடியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது. https://youtu.be/0VRwavsK2_c  
Step2: Place in ads Display sections

unicc