IPL 2018:மும்பை -பெங்களூரு மோதல் !டாஸ் வென்ற  ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி பந்துவீச்சு !

11வது ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற  ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள் விவரம் :கோலி(கேப்டன் ),டி காக் ,வில்லியர்ஸ்,மந்தீப் ,கோரி ஆண்டெர்சன்,சர்ப்ராஸ்,சுந்தர்,வோக்கேஸ்,சிராஜ்,உமேஷ்,சகால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி  வீரர்கள் விவரம்:ரோஹித்(கேப்டன்)சூர்யகுமார்,கிஷன்,பொல்லார்ட் ,ஹார்டிக் பாண்டியா,மேக்லனகன்,மார்கண்டே,பூம்ரா,முஷ்டபிசூர் ரகுமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment