நான் விஜயின் மிகப் பெரிய ரசிகையாகி விட்டேன் – நடிகை ஆண்ட்ரியா

நான் விஜயின் மிகப் பெரிய ராசிகையாகி விட்டேன் என ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில், விஐய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு மற்றும் ஆன்ட்ரியா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். 

இப்படம் குறித்து நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் நேர்காணலில் தான் ரசிகர்களிடம் பேசுகையில், ‘மாஸ்டர் படப்பிடிப்பின் போது தான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகையாகி விட்டதாகவும், மாஸ்டர் படத்தில் ஒரு கார் ரேஸிங் காட்சி சிறப்பு அம்சமாக இருக்கும் என்றும், அந்த காட்சி தனக்கு மறக்கமுடியாத ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.  

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.