ரன் மெஷினுக்கு ஹிட் -மேன் பிறந்த நாள் வாழ்த்து

இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது 31-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.இவரை

By venu | Published: Nov 05, 2019 06:30 PM

இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது 31-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.இவரை  இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படுவது வழக்கம்.இவரது பிறந்தநாளையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விராட் கோலியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவரது பதிவில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோலி .இந்த ஆண்டு உங்களுக்கு சிறந்த ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc