கனா பட நடிகை தனது பிறந்தநாளை இங்க தான் கொண்டாடுனாங்களாம்!

தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடிய நடிகை.  ரசிகர்களின்

By leena | Published: Jan 11, 2020 10:29 AM

  • தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடிய நடிகை. 
  • ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்த ஐஸ்வர்யா ராஜேஷ். 
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கனா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நேற்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். பிரபலங்கள் பலரும் தங்களது பிறந்தநாளை, மற்ற பிரபலங்களுடன் இணைந்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது பிறந்தநாளை, ஒரு தொண்டு நிறுவனத்தில் உள்ள மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இவரது இந்த செயல் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc