2019-ல் தொலைக்காட்சியில் அதிகம் பிரபலமானவர்கள் இவர் தானாம்!

2019-ல் தொலைக்காட்சியில் அதிகம் பிரபலமானவர்கள் இவர் தானாம். பட்டியல்

By leena | Published: Jan 30, 2020 09:51 AM

  • 2019-ல் தொலைக்காட்சியில் அதிகம் பிரபலமானவர்கள் இவர் தானாம்.
  • பட்டியல் விபரம் இதோ.
ஒவ்வொரு வருடமும் சினிமாவில் உள்ளவர்களுக்கான கருத்துக் கணிப்பு நடப்பது வழக்கம். இதனையடுத்து, 2019-ம் ஆண்டு தொலைக்கட்சியில் பிரபலமானவர்கள் குறித்த கருத்து கணிப்பை, பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதனையடுத்து இந்த பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த பட்டியல்,
  • லாஸ்லியா
  • திவ்ய தர்ஷினி
  • சாக்ஷி அகர்வால்
  • கீர்த்தி
  • அபிராமி வெங்கடாசலம்
  • பாவனா
  • அஞ்சனா
Step2: Place in ads Display sections

unicc