மீண்டும் 29,000 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தங்கம் விலை சரிவை கண்டு வந்த நிலையில், மீண்டும் உயர்வை நோக்கி செல்கிறது தங்கம் விலை. இன்றை தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.336 அதிகரித்து, ரூ.29,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு, ரூ.42 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.3,626-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1.70 அதிகரித்து ரூ.50.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.