கடமை தவறிய ஆசிரியர்.!வகுப்பறையில் ஆபாச படம் பார்த்ததால் வந்த வினை.!

கடமை தவறிய ஆசிரியர்.!வகுப்பறையில் ஆபாச படம் பார்த்ததால் வந்த வினை.!

வகுப்பறையில் ஆபாச படம் பார்த்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர். புதிய ஆசிரியரை பணியில் நியமித்த பள்ளி நிர்வாகம். சுவிச்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பணி நேரத்தில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததை அங்குள்ள ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதன் காரணமாக அந்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.லங்கெந்தாவில் உள்ள அந்த பள்ளி இது குறித்து எந்த ஒரு கருத்தையும் தர மறுத்து விட்டது. ஆனால் கடமை தவறியதாக கூறி ஒரு ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த பள்ளி கருத்து தெரிவித்துள்ளது.பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஆசிரியருக்கு பதிலாக புதிய ஆசிரியர் ஒருவர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Latest Posts

பயணிகளின் வசதிக்காக நவ.,2-ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம் - முதலமைச்சர் பழனிசாமி
இந்திரா காந்தியின் 36-வது நினைவு தினம்.. பிரதமர் மோடி அஞ்சலி.!
இந்தியா ஒற்றுமையின் கோணத்தை எட்டி வருகிறது - பிரதமர் மோடி
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு..!
#MIvsDC: பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா டெல்லி...?
அமேசானில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தடைந்த ரின் சோப்!
விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்த சகாயம் ஐஏஎஸ் ?
மாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை...!
மச்சோ.... என்னாச்சோ, பாலாவுடன் பாத்ரூமில் ஷிவானி - இணையத்தை கலக்கும் ப்ரோமோ!