" ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்னும் வேட்டையை ஆரம்பிக்கவில்லை" என்ற இயோன் மோர்கன்

2019 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வெல்வதற்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் முக்கிய காரணமாக

By vidhuson | Published: Sep 24, 2019 09:50 PM

2019 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வெல்வதற்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் முக்கிய காரணமாக விளங்கியதால் இதைத்தொடர்ந்து ஆஷஸ் தொடரிலும் இடம்பெற்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்பிறகு இவர் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவராக மாறினார். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர், இன்னும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என இங்கிலாந்து அணி கேப்டன் இயோன் மோர்கன் தெரிவித்துள்ளார். ஆர்ச்சரின் வேகப்பந்து வீச்சை காண ஆர்வத்துடன் இருப்பதாகவும் எந்தொரு சூழ்நிலையிலும் இயல்பாக பந்துவீச்சும் திறனையும் காண விரும்புவதாகவும் கூறாயுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc