ஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா.?

ஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா.?

ஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : பொதுவாக பேரிச்சம்பழம் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பொருளாகவே கருதப்படுகிறது.இது வைட்டமின் வகைகள் நார்சத்து,ப்ரோடீன் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.இதை தொடர்ந்து உண்டு வந்தால் ஆண்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்ற தொல்லைகள் இருக்கவே இருக்காது. இந்த வைகையில் பேரிச்சம்பழத்தை ஆண்கள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காண்போம்.
  • தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் செரிமான மண்டலத்தை சரிசெய்து செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • பேரிச்சம்பழத்தை பாலுடன் கலந்து சாப்பிட்டால் உடலில் உள்ள சோம்பேறி தன்மை நீக்கப்பட்டு உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
  • இதில் பொட்டாஷியம் இருப்பதால் ஆண்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு குறையும்.உடலில் கேட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
  • இந்த பழத்தில் இருப்பு சத்து இருப்பதால் இரத்த சோகை இருப்பவர்கள் உண்டு வருவது உடலுக்கு நல்லது.ஒல்லியாக இருப்பவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடல் பருமனடையும்.
  • இரவு தூங்குவதற்கு முன்பு ஆட்டு பாலில் ஒரு கையவு பேரிச்சம்பழத்தை போட்டு ஊறவைத்து விட்டு மறுநாள் காலை தேன் மற்றும் ஏலக்காய் பொடி கலந்து குடித்தால் உடலுக்கு நல்லது.

Latest Posts

#KXIP vs SRH: பஞ்சாப்பை விழ்த்துமா ஹைதராபாத்...!
76 ஆண்டுகளுக்கு பிறகு நாளை இரவு வானில் தோற்றவுள்ள அதிசயம்! என்ன தெரியுமா?
இன்றைய முட்டை விலை..!
யார் யாரு என்னென்ன பேசுறீங்கன்னு நெற்றியில் அடித்தது போல சொல்லுவேன்!
மிலாதுன் நபி: இத்திருநாள் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்! பிரதமர் மோடி ட்வீட்!
ஒரு லட்சம் செலவுப்பா...அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க..ரீலிஸ் பண்ணுங்க...
சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு
Airtel வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி
இந்தியாவில் 80 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - அதிகரிக்கிறதா கொரோனா தொற்று!
மோசமான தோல்விக்கு காரணம் இது தான் பிரையன் லாரா